அம்பாறையில் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கிகள் மீட்பு

அம்பாறை சம்மாந்துறை பகுதியில் சற்றுமுன் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கிகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளினால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெரும் தொகையான ஆயுதங்கள் இராணுவ தேடுதலில் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி 6 ஆம் வீதி விளினையடி பகுதியில் குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்டத்தரணி ஒருவருக்கு சொந்தமான காணியில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன இதன் போது எம்.பி 25 ரக … Continue reading அம்பாறையில் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கிகள் மீட்பு